🔥 Good Screenplay – The film keeps you engaged with its gripping narration and well-paced storytelling. 🎵 Impressive Background Score – The music e ...more
கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
பெண்களே, இது போன்ற நபர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள் - Fire.
இது போன்ற கதைகளை பேச வேண்டும், இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
இது போன்ற நபர்களை சுட்டு செல்ல வேண்டும்.