One of the best movie in Indian cinema history. Strongly recommending this movie. You will be part of this movie somewhere. Really hitting hard. After ...more
சிறந்த படைப்பு... குருவின் எப்படிப்பட்ட திறமையான நடிப்பு...! குரு கொண்டாடப்பட வேண்டிய கலைஞன்.. மற்ற இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... சஞ்சன ...more
சூப்பர் படம். இந்த படம் பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் குடிக்கிறவன் எல்லாரையும் தப்பா தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இந்த படம் பார்த்ததுக்கு அப்பு ...more
Excellent movie about addiction,Don't miss out.