நல்ல கதைக்களம் எதார்த்தமான நடிப்பு காட்சிப்படுத்திய விதம் மற்றும் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது don't miss it sir movie
சரவணன் சார் நடிப்பு உண்மையிலே சூப்பரா இருந்தது come back சரவணன் சார் from SIR Movie
சார் திரைப்படத்தில் டீச்சர் கண் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் சாயாதேவி
சார் படத்தில் சரவணன் மற்றும் ரமா இவர்கள் இருவர் கதாபத்திரமும் மிகவும் நன்றாக இருந்தது நன்றாகவும் நடித்திருந்தனர்
கல்வியின் தேவை பற்றி நல்ல கருத்துள்ள படம் விமல் நடிப்பு சூப்பர்