கதைக்களம் புதுசா இருக்கு. இதுவரைக்கும் பாக்காத ஒரு life ஐ காட்டியிருக்காங்க. Muslim Life ஐ எல்லாரும் ரசிக்கிறமாதிரி காட்டியிருக்காங்க. எல்லாருமே பாக்க ...more
இந்தப் படத்துல வர்ற characters ஸோட நாமளும் வாழ்ந்துட்டு வந்தமாதிரி இருக்கு. Feel good movie.
எதிர்பார்த்ததுக்கும் மேல இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கு. Songs எல்லாம் சூப்பரா இருக்கு.