இப்போதான் theatre-ல படம் பார்த்து வெளியே வந்தேன். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல family entertainer பார்த்த feel கிடைத்தது. Comedy scenes எல்லாமே theat ...more
Climax semma feel-good❤️ Theatre-ல clap, whistle எல்லாம் பறந்தது👌👌
வேற லெவல் ஒவ்வொரு comedy scene-க்கும் theatre முழுக்க சிரிப்பு 🔥
Family audienceக்கு perfect movie. Bore அடிக்கவே இல்லை💎
இந்த மாதிரி clean family entertainer ரொம்ப நாளாச்சு. Must watch🔥🔥🔥🔥