good love story and villages environment views asome, casting selecting and music good. i really enjoyed in that movie. thank you seemadurai team
மிகவும் தர மான கிராமத்து படம் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது . குடும்பத்துடன் கான வேண்டிய படம் . . . இயக்குனருக்கு பாரட்டுக்கள் . . . . .