தணல்" இந்த ஆண்டின் சிறந்த போலீஸ் ஆக்ஷன் படங்களில் ஒன்றாகும். அதர்வாவிற்கு ஒரு நல்ல கம்பேக் ❤️ நல்ல படம்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சில நல்ல படங்களில் தனல் நிச்சயம் இருக்கும்
Thanal - Ending left strong impact 🔥
முதல் பாதையில் காமெடியும் இரண்டாம் பாதியில் ஆக்சனிலும் கலக்கி இருக்கிறது தணல்