அன்னா பென்னின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது🤩
இந்த வாரம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல படம்
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சலிப்பில்லாமல் சென்றது
காமெடி, கிரைம், எமோஷன் எல்லாம் சரியான அளவில் உள்ளது💯
அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்👏❤️