Expect ey panala inthamaathri Love film ipa varum nu seriously kadhaikullaye thaa naan irunthen. feel good movie, harris mams asusual sambavam pannita ...more
இயக்குநர் கதையை கையாண்ட விதம் அருமை, திரைக்கதை விறுவிறுப்பா இருக்கு.
ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி வேற லெவல்! ஸ்கிரீன்ல பாக்க அவ்ளோ அழகா இருக்கு.
Indha movie-oda interval block and pre-climax scenes vera level impact.
ரிப்பீட் ஆடியன்ஸ் கண்டிப்பா வருவாங்க, அந்த அளவுக்கு படம் பிடிச்சிருக்கு.