சின்னச் சின்ன கரெக்சன்ஸ் இருந்தாலும் படம் திருப்தியாக இருந்தது
ஆரம்பம் முதல் இறுதிவரை ஜாலியோ ஜிம்கானா தான்
worst movie in பிரபுதேவா கரியார்
இரண்டு மணிநேரம் போனதே தெர்ல ப்ரோ..சூப்பர்
படம் தாருமாறு தக்காளிச் சோறு... வேலைவெட்டி இல்லாதவன் மட்டுமில்ல..இருக்கவனும் படம் பார்க்கலாம்